Facebook Twitter Youtube Rssfeed

ஊட்டி ராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!

on .

Wellington Army Camp Eu18062013

ஊட்டி, வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிரியா போராளிகள் இயக்கம் பற்றி ஜெர்மன் உளவுத்துறைக்கு என்ன தெரியும்?

on .

Syrian Rebels Eu18062013

சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படைகளில், வெறும் 5 சதவீதமானவர்களே சிரியா நாட்டவர்கள் என ஜெர்மன் உளவுத்துறை கணித்திருப்பதாக, ஜெர்மனியில் இருந்து வெளியாகும் Die Welt பத்திரிகை தெரிவித்துள்ளது. மற்றைய 95 சதவீதமானவர்களும் வெளிநாட்டவர்களாம். சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படைகள், ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

குடிபோதையில் 15 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர்!

on .

Tom Stilwell Eu18062013

Playவீட்டு சாவியை தொலைத்ததால் பால்கனி வழியாக குதித்துவிடலாம் என்று நினைத்து, பதினைந்தாவது மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வேலையோடு சேர்ந்த விடுமுறைக்காக நியூசிலாந்தின் ஆக்லண்ட் நகருக்கு சென்றிருந்த இங்கிலாந்தை சேர்ந்த (Tom Stilwell) டாம் ஸ்டில்வெல், வெளியில் சென்று விட்டு இரவு வீடு திரும்பியிருந்தார்.

சிங்கப்பூரில் புழுதிமூட்டம்: வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை!

on .

Haze Singapore Eu18062013

சிங்கப்பூரில் நேற்று (திங்கட்கிழமை) பல இடங்களில் புழுதிமூட்டம் (haze) ஏற்பட்டதையடுத்து, பொதுமக்களை அவசியமில்லாமல் வெளியே தலைகாட்ட வேண்டாம் என அரசு அறிவித்தது. இந்த நிலை கிட்டத்தட்ட நேற்றைய தினம் முழுவதும் தொடர்ந்து காணப்பட்டது. சில் இடங்களில் தெளிவாக பார்க்க முடியாதிருந்தது. சில இடங்களில் சிலருக்கு சுவாசிப்பதே கடினமாக இருந்தது.

கூட்டமைப்பே விடுதலைப் புலிகளின் நாடாளுமன்றக்குழு!

on .

Wimal Weerawansa Eu

இந்திய அரசாங்கமோ அல்லது வேறெந்த நாடுகளின் அழுத்தத்தாலோ அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். அக்குழுவின் தேவைக்கேற்பவே இந்தியா செயற்படுகிறது.

G8 உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் செலுத்தவுள்ள சிரிய விவகாரம்!

on .

G8 Eu18062013

Playஇவ்வருடம் ஜூன் 17-18 இடைப்பட்ட காலத்தில் வட அயர்லாந்தில் நடைபெறவுள்ள G8 உச்சி மாநாட்டில் கலந்துரையாடப் படவுள்ள முக்கிய விடயமாக சிரிய யுத்தம் திகழவுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கருத்துத் தெரிவிக்கையில் சிரிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட முக்கிய வாய்ப்பாக இம்மாநாடு அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் விடுதலைப்புலிகள்: சிறிலங்கா அச்சம்!

on .

Eelam Flag Eu18062013

விடுதலைப் புலிகளின் அமைப்பு பல சமூகநல நிறுவனங்கள் என்ற பெயரில் ஜேர்மனியில் இன்னமும் செயற்பட்டுக் வருவதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்ட அவர் ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்டர் வெல்லுடன்...

லண்டனில் சண்டித்தனம் காட்டிய சிங்கள காடையர்கள்

on .

Ovel Clash 00 Eu18062013

Photosசிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா அரச ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில், சிறிலங்கா - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!

on .

Manivannan Voice Eu17062013

Playஇங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர், நடிகர், சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது. கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்... "இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர்,

உளவுத்துறை ‘ரா’வை உருவாக்கிய, ‘இந்திய ஸ்பை மாஸ்டர்’ சென்னையில் மரணம்!

on .

Raman Raw Eu17062013

மத்திய உளவுத்துறை ‘ரா’ ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட போது, அதை ஒருவாக்கியவர்களில் ஒருவரான பி.ராமன் (பகுகுடும்பி ராமன்), சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 77. கேன்சர் நோய் காரணமாகவே அவரது மரணம் சம்பவித்தது. சமீப காலமாக சமூக இணையத்தளம் ட்விட்டரில் சுவாரசியமான சில பதிவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.

williamhill bookmaker
Online bookmaker the UK whbonus.webs.com William Hill